அதைப் பார்த்து எனக்கு கிலி....
விஷ வடையால்
மண்டைய போட்டது ஒரு எலி
அய்யோ, காலை மிதிக்காதே!
ஒரே வலி!!

அண்ணா, கொஞ்சமா தொப்பை விழ தொடங்கி இருக்கு. கவனமா இருங்க

இதைவிட, இதுல ரொம்ப தெளிவா தெரியுறீங்க
இது அண்ணன் அய்யனார் ரசிகர்களால் உருவக்கப்பட்ட தளம். தொடர்ந்து அய்யனார் பதிவில் மட்டும் வந்து கவிதை படிப்போம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. போலிகளை கண்டு ஏமாறவேண்டாம்.
No comments:
Post a Comment